Friday, March 27, 2009

rapidshare-ல் வேகமாக தரவிறக்கம் செய்திட!


பொதுவாக இணையம் உபயோகிக்கும் அனைவரும் ரேப்பிட்ஷேர் இணைய தளத்தை உபயோகித்திருப்போம். அதில் இலவசப் பயனர் கணக்கைத் தேர்வு செய்தோமேயானால், 50 - 60 விநாடிகள் வரை காக்க வைத்து நேரம் விரையம் செய்வார்கள். அப்படியில்லாமல், ரேப்பிட்ஷேரில் இருந்து உடனே தரவிறக்கம் செய்ய ஒரு எளிய வழி உள்ளது.
ஃபயர்பாக்ஸ் பயனர்கள், கீழே உள்ள லிங்கை (Indioss)அப்படியே இழுத்துக் கொண்டு, ”Bookmark Toolbar"-ல் வைத்து விடவும். ரேப்பிட்ஷேரில் கவுண்ட் டவுன் டைமர் ஓடும் போது, இந்த லிங்கைச் சொடிக்கினால், உடனே, டவுன்லோட் லிங்க் கிடைத்து விடும்.

Indioss

இண்டர்நெட் பயனர்கள், மேலே உள்ள லிங்கை (Indioss) ரைட் கிளிக் செய்து “Add to Favorite" என்பதைத் தேர்வு செய்யவும். பின், ரேப்பிட் சேரில் கவுண்ட் டவுன் டைமர் ஓடும் போது, ”Favorite"-ல் சென்று இந்த லிங்கைச் சொடிக்கினால், உடனே, டவுன்லோட் லிங்க் கிடைத்து விடும்.

1 comments:

CM ரகு said...

good useful info...
thanks a lot
with regards
Raghu

Post a Comment

கம்ப்யூட்டர் © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates